TN Budget 2020-2021| ஒரே ஆண்டில் தமிழகத்தின் கடன் ரூ.60000 கோடி அதிகரிப்பு
2020-02-14 61
2020 -21ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
tn govt loan apporaxmetly ரூ.4,56,660 crore on 2020 - 21 financial year: says o paneerselvam